தாய்லாந்து நாட்டிலே ஒரு அதிசய மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் பூக்கின்றன. இந்த வினோத மரம் Nareepol என்றழைக்கப்படுகிறது.
Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும், pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது.
இது தாய்லாந்து நாட்டிளுள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கீ.மீ தொலைவில் petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த அதிசய மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் பூக்கின்றன.
No comments:
Post a Comment